யாவரும் கேளிர் இணையப் பக்கம் தொடக்கம்
யாவரும் கேளிர் இணையப் பக்கம் தொடங்கம்
யாவரும் கேளிர் கலை இலக்கிய அன்பர்கள் அனைவருக்கும் இனிய வணக்கம்!
நாம் நமது இணையப் பக்கத்தை இன்று தொடங்குகிறோம்!
இனி நாம் இதில் மானுடம் பாடும் நமது கவிதை, கதை, கட்டுரைகளை வெளியிடுவோம்!
மானுடம் பாடுங்கள் உங்கள் கவிதை கதை கட்டுரைகளை தொடர்ந்து எழுதுங்கள்!
நாம் அவற்றைப் இதில் பாதுகாத்து எப்போதும் இந்த சமூகத்திற்கு பகிர்ந்திடுவோம்!
யாவரும் கேளிர் கலை இலக்கிய மைய புலன முகவரி:
https://chat.whatsapp.com/BAxqZssLYY253xhgnwbZKa
யாவரும் கேளிர் மைய இணையப் பக்க முகவரி:
https://yavarumkelirmaiyam.blogspot.com
நல்வாழ்த்துக்களுடன்
என்றும் அன்புடன்
உங்கள் அன்பன்
விடியல் குகன்
__________________________________________________.

கருத்துகள்
கருத்துரையிடுக